முகநூல் விளம்பரத்தை நம்பி Body Massageக்கு சென்ற இளைனுக்கு நேர்ந்த சோகம்!

பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, Body Massage செய்ய சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, Mobile Body Massage சேவையை பெற்றுக்கொள்ள இளைஞன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்குவைத்து இளைஞன் தாக்கப்பட்டு , கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். போலி முகநூல்கணக்கு கைதானவர்கள் , களுத்துறை வடக்கு … Continue reading முகநூல் விளம்பரத்தை நம்பி Body Massageக்கு சென்ற இளைனுக்கு நேர்ந்த சோகம்!